மிகுந்த எதிர்பார்ப்பில் “மெரி கிறிஸ்துமஸ்”- ரிலீஸ் தேதி ஒத்திவைத்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்

Loading… அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் மெரி கிறிஸ்துமஸ்.இப்படத்தின் ரிலீஸ் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். Loading… இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக … Continue reading மிகுந்த எதிர்பார்ப்பில் “மெரி கிறிஸ்துமஸ்”- ரிலீஸ் தேதி ஒத்திவைத்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்